trichy இப்தார் நோன்பு நிகழ்ச்சி நமது நிருபர் ஜூன் 3, 2019 தஞ்சாவூர் கீழவாசல் சிராஜூதீன் நகர் மதினா பள்ளிவாசலில் ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.